சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு
30 Jan 2026, 5:56 pm

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சாலையில் கல்லூரி மாணவர்கள் நடனமாடியும் தலைக்கவசம் அணிந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஹமிதா பானு, செங்கல்பட்டு நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.