முந்தய பக்கம்

​​​​​​​ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் கண்ணகி நகரில் பொதுமக்களுக்கு

7 Jun 2026, 1:53 am
​​​​​​​ஆர்.கே.நகர்  41ஆவது வட்டம் கண்ணகி நகரில் பொதுமக்களுக்கு
<p>​​​​​​​​​​​​​​ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் கண்ணகி நகரில் பொதுமக்களுக்கு டாஸ்மாக் (கடை எண்.12) கடையை அகற்ற வேண்டும் என மாமன்ற உறுப்பினர் மற்றும் சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் அடிப்படையில் தற்போது கடை மூடப்பட்டுள்ளது. அதை வரவேற்கும் வகையில் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா, டாக்டர் மோகன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஏ.விஜய், ஜி.ஜோதிபாசு, மீனா, விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram