ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் சிபிஎம் தலைவர்களுடன் சந்திப்பு</strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.ஜெ.எபிநேசரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
