உடன்குடியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடந்து வருகிறது.
6 Jul 2026, 9:42 pm
<p>உடன்குடியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.பூமயில், ஒன்றியச் செயலாளர் பா.கந்தசாமி, மூத்த தோழர் எம்.மகாராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.முருகன், ஏ.பாலசிவசங்கர், ஜி.சக்திவேல், ஆர்.ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
