முந்தய பக்கம்

ரிஷிவந்தியம் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

6 Apr 2026, 5:37 pm
ரிஷிவந்தியம் திமுக வேட்பாளர்  வசந்தம் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு
<p><strong>ரிஷிவந்தியம் திமுக வேட்பாளர் &nbsp;வசந்தம் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு</strong></p> <p>கள்ளக்குறிச்சி, ஏப்.6- கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பெரியகொள்ளியூர்,இளையனார் குப்பம்,வடமாதந்தூர்,ஈருடையாம்பட்டு,உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரிய கொள்ளியூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். &nbsp;வசந்தம் கார்த்திகேயன் இத்தகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதால் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க வேட்பாளராக அறியப்படுவதாலும் இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வீதியில் இறங்கி தாரை தப்பட்டை வாசித்து மக்களோடு மக்களாக தனக்கு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது சுற்றி இருந்த பெண்கள் அவருக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram