திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் கலவரம் - 13 பேர் கைது!
4 Dec 2025, 6:28 am
<p>திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடிபட்ட இந்து முன்னணியினர் 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.<br />
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமெனக் கோரி இந்து முன்னணியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது கலவரக்காரர்கள் தாக்கியதில் போலீசாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டது.<br />
இதனால் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 13 பேரை போலீசார் கைது செய்தனர்.</p>
