முந்தய பக்கம்

சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி அரிசியை சாப்பிட ஆராய்ச்சி

6 Jun 2026, 10:57 pm
சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி அரிசியை சாப்பிட ஆராய்ச்சி
<p><strong>சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி அரிசியை சாப்பிட ஆராய்ச்சி</strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 6- தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரி விக்கையில்,“அரிசியில் கார்போ ஹைட்ரேட்தான் அதிகமாக இருக்கிறது. கார்போ ஹைட்ரேட் அதிமாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் வருவ தற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்ப தாக நம்பிக்கையும், சில அறிவியல் சான்றுகள் சார்ந்த நம்பிக்கைகளும் உள்ளன. இதுதொடர்பாக திருவனந்த புரம் தேசிய பல்துறைசார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (சிஎஸ்ஐ ஆர், என்ஐஐஎஸ்டி) இயக்குநர் சி. அனந்த ராமகிருஷ்ணன் மிகப் பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை முன்னெடுத்து வரு கிறார். அரிசியிலுள்ள கார்போ ஹைட் ரேட்டுடன் புரதம், வைட்டமின்கள், போலிக் அமிலம், நார்ச்சத்துகள் நிறைந்த சத்தான உணவாக மீள் உருவாக்கம் செய்து கொடுத்துள்ளார். இது நம்மு டைய சமுதாயத்துக்கு மிகப்பெரிய பணி. நாம் அனைவரும் சர்க்கரை நோய் பயமின்றியும், எந்தவித தயக்கமின்றி யும் அரிசியை எவ்வளவு வேண்டுமானா லும் சாப்பிடலாம் என்ற நம்பிக்கையை அவர் கொடுக்கிறார்” என்று அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram