முந்தய பக்கம்

எல்லை மாவட்டங்களில் தேர்தல் பணிகள் உடுமலையில் ஆய்வுக் கூட்டம்

19 Feb 2026, 3:09 pm
எல்லை மாவட்டங்களில் தேர்தல் பணிகள் உடுமலையில் ஆய்வுக் கூட்டம்
<p><strong>எல்லை மாவட்டங்களில் தேர்தல் பணிகள் உடுமலையில் ஆய்வுக் கூட்டம்</strong></p> <p>திருப்பூர், பிப்.19 - 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை மாவட்டங்களில் தேர்தல் பணிகள் &nbsp;தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் புதனன்று நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவ லகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாநி லங்களுக்கு இடையேயான எல்லை மாவட்டங்களில் தேர்தல் &nbsp;பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் &nbsp;நாரணவரே, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்ட ஆட்சியர் &nbsp;தினேசன் சேருவாட் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், &nbsp;மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஸ் அசோக், இடுக்கி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இம்மானு வேல் பால், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகே யன், மாவட்ட வன அலுவலர் ராஜேஸ் ஆகியோர் உடனிருந்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram