முந்தய பக்கம்

வருவாய்த்துறையினர் மாலை நேர தர்ணா போராட்டம்

21 Jan 2026, 3:58 pm
வருவாய்த்துறையினர் மாலை நேர தர்ணா போராட்டம்
<p><strong>வருவாய்த்துறையினர் மாலை நேர தர்ணா போராட்டம்</strong></p> <p>வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வி.ரமேஷ், &nbsp;விநாயகம், கோவிந்தஶ்ரீ, சுதர்சன், துரைராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் நன்றி கூறினார். இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram