முந்தய பக்கம்

மதுரையில் வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்

3 Mar 2026, 3:38 pm
மதுரையில் வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
<p><strong>மதுரையில் வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்&nbsp;8வது நாளாக போராட்டம் தொடர்கிறது</strong></p> <p>மதுரை, மார்ச் 3- தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில், 9 அம்சக் &nbsp;கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி கால வரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் 8வது நாளாக செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் &nbsp;நடைபெற்ற இந்தப் போரா ட்டத்தில், வருவாய் மற்றும் &nbsp;பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறை யில் பணிபுரியும் அலுவலர் களின் உயிர் மற்றும் உடமை களை பாதுகாக்க &ldquo;சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம்&rdquo; இயற்ற வேண்டும் என &nbsp;கோரிக்கை விடுக்கப்பட்டது. போராட்டத்திற்கு மு. முகைதீன் அப்துல் காதர், நா. ரகுபதி, கோ.சுரேஷ், பூ. ஜெயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர் க. நீதிராஜா, மாவட்டத் தலை வர் இரா.தமிழ், மாவட்டப் &nbsp;பொருளாளர் ஆ.பரமசிவன், &nbsp;மண்டலச் செயலாளர் கூ. முத்துவேல் (தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் &nbsp;சங்கம்), செயற்குழு உறுப்பி னர் தி.செந்தில்குமார் உள் &nbsp;ளிட்ட நிர்வாகிகள் போராட் &nbsp;டத்திற்கு ஆதரவு தெரிவித்த னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram