முந்தய பக்கம்

தேனியில் வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

25 Feb 2026, 3:22 pm
தேனியில் வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
<p><strong>தேனியில் வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>தேனி,பிப்.25- வருவாய்த்துறை சங்கங் &nbsp;களின் கூட்டமைப்பு சார்பில் &nbsp;தேனி ஆட்சியர் அலுவலகம் &nbsp;முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் செவ்வாயன்று தொடங்கியது. &nbsp;மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராமலிங்கம் தலைமை வகிக்க, மாநில முன்னாள் துணை தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் சுரேந்திரன், நில அள வையர் சங்க மாவட்டத் தலை வர் வேல்முருகன், வரு வாய்த்துறை அலுவலர் கூட்டமைப்பு மாவட்ட தலை வர்(பொறுப்பு) ஆர்.வேல் &nbsp;முருகன் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசி னர். சிறப்பு பணிப்பாது காப்பு சட்டத்தை இயற்ற &nbsp;வேண்டும். ஓய்வூதியத்துக் காக பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து &nbsp;செய்ய வேண்டும். காலிப் &nbsp;பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கிராம உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் அழ கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தினால் வருவாய்த்துறையில் பல் &nbsp;வேறு பணிகள் பாதிக்கப்பட் டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram