முந்தய பக்கம்

வருவாய்துறையினர் 9வது நாளாக சாலை மறியல்

5 Mar 2026, 3:59 pm
வருவாய்துறையினர்  9வது நாளாக சாலை மறியல்
<p><strong>வருவாய்துறையினர் &nbsp;9வது நாளாக சாலை மறியல்&nbsp;</strong></p> <p>திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், &nbsp;தாலுகா அலுவலகம் அருகே 9வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர் சங்க நிர்வாகிகள் அருள்மொழிவர்மன், திருமால் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த &nbsp;போராட்டத்தில் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் முரளி கிருஷ்ணன், சற்குணபாண்டியன், முரளிவாணன், சந்திரமோகன் சர்தார் திலீப்குமார், மகேஷ், &nbsp;அரசு ஊழியர் சங்க பொருளாளர் &nbsp;ராஜ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram