ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
18 Nov 2025, 5:50 pm
<p><strong>ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழ் நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் சங்கராபுரம் ஊராட்சி ஓன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட த் தலைவர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் குணசேகரன், கள்ளக்குறிச்சி வட்ட அமைப்பாளர் பத்மநாபன்,வட்ட செயலாளர் அருளப்பன், மாவட்ட பொருளாளர் கண்ணன், சீனுவாசன் (ஊரக வளர்ச்சி துறை) ஆகியோர் பேசினர்.</p>
