முந்தய பக்கம்

தேர்தல் நிதி ரூ.50ஆயிரம் வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

9 Apr 2026, 5:30 am
தேர்தல் நிதி ரூ.50ஆயிரம் வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
<p><strong>தேர்தல் நிதி ரூ.50ஆயிரம் வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்</strong></p><p>சிவகாசி, ஏப்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதி ரூ.50 ஆயிரத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்கம் சார்பில் வழங்கப்பட்டது. சிவகாசியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.</p><p>இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.குருசாமி யிடம் ரூ.50 ஆயிரத்தை தேர்தல் நிதியாக வழங்கினர். இந்நிகழ்வில், ஆசிரியர் கா. சிவபெருமான் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram