முந்தய பக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பாபநாசம் அரசு மருத்துவமனை

22 Feb 2026, 3:26 pm
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பாபநாசம் அரசு மருத்துவமனை
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பாபநாசம் அரசு மருத்துவமனை டாக்டர் குமரவேல் - சாந்தி ஆகியோரின் மகள் பொன்னி, தஞ்சாவூரைச் சேர்ந்த சக்திவேல் - உஷா இவர்களின் மகன் விஜய் சக்கரவர்த்தியின் திருமணம், தஞ்சாவூர் ரீனா மித்ரா மஹாலில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram