திருப்பி அடித்த வரலாறு நூல் வெளியீடு…
29 Mar 2026, 3:34 pm
<p><strong>திருப்பி அடித்த வரலாறு நூல் வெளியீடு…</strong></p>
<p>ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் நடத்திய வரலாற்றில் சிறப்பு மிக்க இயக்கம் குறித்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய “திருப்பி அடித்த வரலாறு” தொகுப்பு நூலை திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் வெளியிட, மாவட்டச் செயலாளர் ப.செல்வன் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமதாஸ், அ.லட்சுமணன் மாவட்ட குழு உறுப்பினர் ச.குமரன், வழக்கறிஞர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
