தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி, கல்லூரிகளில் குவிந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

21 May 2026, 12:21 am
பள்ளி, கல்லூரிகளில் குவிந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

பள்ளி, கல்லூரிகளில் குவிந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

கோவை, மே 20- 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் புதனன்று காலை முதலே மாணவ மாணவி கள் ஆர்வத்துடன் தங்களது மதிப் பெண்களை பார்வையிட்ட நிலை யில், 11 ஆம் வகுப்பு மற்றும் டிப் ளமோ படிப்புகளுக்காக பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் குவிந்து வரு கின்றனர்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 37,844 மாணவ, மாணவி கள் எழுதினர்.

இதில் 36,742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த மாக மாவட்டத்தில் 97.09 சதவிகி தம் மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ள நிலையில், தமிழக அளவில் கோவை மாவட்டம் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந் தாண்டு 96.47 தேர்ச்சி சதவீதத்து டன் கோவை மாவட்டம் தமிழக அள வில் ஆறாவது இடத்தை பிடித்தி ருந்தது. இந்நிலையில், புதனன்று காலை முதலே மாணவர்கள் ஆர் வத்துடன் தங்களது மதிப்பெண்களை பார்வையிட்டனர்.

மேலும் 11 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு களுக்காக பல்வேறு பள்ளி, கல் லூரிகளில் குவிந்து வருகின்றனர்.

சேலம் சேலம் மாவட்டத்தில் 518 பள் ளிகளை சார்ந்த 20,333 மாணவர் கள், 20,090 மாணவிகள் என மொத்தம் 40,423 பேர் தேர்வெழு தினர்.

இதில் மாணவர்கள் 18,755, மாணவிகள் 19,326 என மொத்தம் 38,081 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். மாவட்டத்தின் தேர்ச்சி சத வீதம் 94.21 ஆகும்.

இதில் மாணவர் கள் 92.24 சதவீதம் மற்றும் மாணவி கள் 96.20 சதவீதம் ஆகும். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் சேலம் 22 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.77 ஆகும். இதில் மாணவர்கள் 90.1% மாண விகள் 95.1% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள் அளவில் தமிழக அளவில் சேலம் 20 ஆவது இடத்தை பிடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 69 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற் றுள்ளன.

நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் 292 பள்ளிகளை சார்ந்த 9,630 மாணவர் கள், 8,782 மாணவிகள் என மொத்தம் 18,412 பேர் தேர்வு எழுதி னர். இதில் 9,124 மாணவர்கள், 8,553 மாணவிகள் என மொத் தம் 17,677 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீ தம் 94.75, மாணவியர்கள் 97.39 என மொத்தம் 96.01 தேர்ச்சி பெற்றுள்ள னர்.

தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட கூடுதலாக 1.49 சத வீதம் உயர்ந்துள்ளது.

மாநில அள வில் 15 ஆவது இடத்தை பிடித் துள்ளது. ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 353 பள்ளி களை சேர்ந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 178 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

11 ஆயிரத்து 845 மாணவர்கள், 12 ஆயிரத்து 34 மாணவிகள் என மொத்தம் 23 ஆயி ரத்து 879 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 11 ஆயிர்து 358 மாணவர்கள், 11 ஆயிரத்து 811 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 169 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவர் களின் தேர்ச்சி விகிதம் 95.89, மாண விகளின் தேர்ச்சி விகிதம் 98.15. மொத்தம் 97.03 விழுக்காடு தேர்ச்சி யுடன், மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8 ஆம் இடம் பிடித்துள் ளது. தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் 317 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 115 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனன.

10335 மாணவர்களும், 9,584 மாண விகள் என மொத்தம் 19,919 பேர் தேர்வு எழுதியதில், 9,477 மாணவர் கள், 9,234 மாணவிகள் என மொத்தம் 18,711 பேர் தேர்ச்சி பெற்ற னர். 91.70 சதவிகித மாணவர்கள், 96.35 சதவிகித மாணவிகள் என மொத்தம் 93.94 சதவிகிதம் மாவட் டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 226 அரசுப்பள்ளிகளில் 63 அரசுப்பள்ளி கள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள் ளனன.

அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 92.391 ஆகும். 93.94 சத விகித தேர்ச்சியுடன், மாநில தர வரிசையில் தருமபுரி 23 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.