முந்தய பக்கம்

ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை

25 Dec 2025, 6:14 pm
ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை
<p><strong>ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை</strong></p> <p>ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை உடுமலை, டிச. 25 &ndash; தனிநபாரல் ஆக்கிரப்பு செய்யப்பட்ட பொது சாக் டையை மீட்க வேண்டும் என &nbsp;மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை &nbsp;விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பிய மனுவில் தெரி வித்துள்ளதாவது, வல்லக் குண்டாபுரம் கிராமத்தில் &nbsp;அரசுக்கு சொந்தமான சாக்கடையை ஆக்கிரமித்து பொது மக்களுக்கு இடையூறு செய்து வரும் நபர் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் தட்டிக் கழித்து &nbsp;வருகின்றனர். மேலும் சாக்கடை ஆக்கிரமிப்பு ஊராட்சி அதி காரிக்கு &nbsp;புகார் தெரிவித்த &nbsp;கட்சியின் கிளைச் செயலாளரை மிரட்டியது குறித்து தளி காவல் நிலையத்தில் புகார் தரப் பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சாக்கடை கழிவு நீர் வெளியேறும் வகையில் &nbsp;ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். அரசுக்கு சொந்தமான இடத்தை &nbsp;ஆக்கிரமிப்பு செய்தவர் மீது ஊராட்சி சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் &nbsp;29 ஆம் &nbsp;தேதி வல்லக்குண்டாபுரம் &nbsp;ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்சியின் சார்பில் &nbsp;முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று &nbsp;தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram