கடலூர் சிறைசாலையில் பாரதியார் சிலைக்கு மரியாதை
11 Dec 2025, 5:47 pm
<p><strong>கடலூர் சிறைசாலையில் பாரதியார் சிலைக்கு மரியாதை </strong></p>
<p>மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த தினத்தையொட்டி கடலூர் கேப்பர் மலை மத்திய சிறையில் இருந்த பாரதியாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்திலும் அவர் இருந்த சிறை அறையிலும் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் தலைமையில் சிறை அலுவலர் விக்னேஷ் துணை சிறை அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p>
