முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

27 Dec 2025, 4:49 pm
இராமநாதபுரத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
<p><strong>இராமநாதபுரத்தில் தீர்மானம் நிறைவேற்றம்</strong></p> <p>இராமநாதபுரம், டிச.27- இராமநாதபுரத்தில் ஜாக்டோ - ஜியோ உரிமை மீட்பு வேலை நிறுத்த ஆய த்த மாநாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஹ.அப்துல் நஜ்முதீன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட் டச் செயலாளர் இரா.சிவ பாலன், தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்க மாவட் &nbsp;டத் தலைவர் பி.எஸ்.எஸ். லிங்கதுரை, வருவாய்த் துறை அலுவலர் சங்கம் - &nbsp;எஸ்.பழனிகுமார், தமிழ்நாடு &nbsp;உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் கண்ணன், தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் இல. விஜயராமலிங்கம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வரு வாய்த்துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் இரா.காசிநாததுரை துவக்க உரை யாற்றினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் டி.இராஜேஸ்வரி நிறைவுரையாற்றினார். அரசு &nbsp;ஊழியர் சங்க மாவட்ட நிர்வா கிகள் முத்துச்சாமி, ஜெனிஸ் &nbsp;ட்டர், களஞ்சியம், ரோஸ் &nbsp;னரா பேகம், தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி மாரிச்சாமி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி லாரன்ஸ், தமிழக தமிழாசிரியர் கழக நிர்வாகி &nbsp;வீரக்குமார், தமிழ்நாடு ஆரம் &nbsp;பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி &nbsp;நிர்வாகி குலசேகரன், தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி பீட்டர் சகாயராஜ், தமிழ்நாடு பட்ட தாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் - செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முழு மையாக பங்கேற்ற தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram