முந்தய பக்கம்

கிராசபையில் 100 நாள் வேலை திட்டம் கோரி தீர்மானம்

27 Jan 2026, 3:28 pm
கிராசபையில் 100 நாள் வேலை திட்டம் கோரி தீர்மானம்
<p><strong>கிராசபையில் 100 நாள் வேலை திட்டம் கோரி தீர்மானம்</strong></p> <p>வானூர் வட்டம், நல்லாவூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ராம்ஜி திட்டத்தை ரத்து செய்து பழைய 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர். இதில் வட்டக் குழு உறுப்பினர் ஐ. சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram