கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி
16 Feb 2026, 2:37 pm
<p><strong>கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி</strong></p>
<p>மீது கார் மோதி மூன்று பேர் உயிரிழப்பு கடலூர், பிப்.16- கடலூர் மாவட் டம் திட்டக்குடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை யில், திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த நான்கு பேரில் சென்னையைச் சேர்ந்த பிரசாந்த், மற்றும் ஐசக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கர்ணன் பெரம்பலூர் மருத்துவமனை சிகிச்சை பெற்று பயனின்றி உயர்ந்தார். கிரி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநத்தம் போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
