முந்தய பக்கம்

பொன்.புதுப்பட்டி பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை

6 Dec 2025, 6:20 pm
பொன்.புதுப்பட்டி பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
<p><strong>பொன்.புதுப்பட்டி பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை</strong></p> <p>பொன்னமராவதி, டிச.6 - தமிழ்நாடு அறிவியல் இயக்க பொன்னமரா வதி ஒன்றிய கிளை மாநாடு, புதுக்கோட்டை மாவட்டம் பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. அறிவி யல் இயக்க நன்கொடையாளர்களுக்கு நினைவு &nbsp;பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதிய தலைவராக மெ.கண்ணன், செயலா ளராக கொ. பழனியாண்டி, பொருளாளராக இரா. கோவிந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மூட பழக்க வழக்க ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். பொன்.புதுப்பட்டி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும். பொன்னம ராவதி தாலுகாவில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ஒன்றிய அளவில் புத்தகத் &nbsp;திருவிழா, அறிவியல் கண்காட்சி மற்றும் டார்வின் பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram