முந்தய பக்கம்

பெரிய சேக்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

24 Jan 2026, 3:38 pm
பெரிய சேக்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
<p><strong>பெரிய சேக்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை&nbsp;</strong></p> <p>மாதவரம் &nbsp;மண்டலத்திற்கு உட்பட்ட மணலி பெரிய சேக்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இங்கு அண்மையில் படகு சவாரி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram