முந்தய பக்கம்

எம்பி நிதியுதவியுடன் கட்டப்பட்ட   தேர்வு பயிற்சி மையத்தை திறக்க கோரிக்கை

1 Dec 2025, 5:20 pm
எம்பி நிதியுதவியுடன் கட்டப்பட்ட   தேர்வு பயிற்சி மையத்தை திறக்க கோரிக்கை
<p><strong>எம்பி நிதியுதவியுடன் கட்டப்பட்ட &nbsp; தேர்வு பயிற்சி மையத்தை திறக்க கோரிக்கை</strong></p> <p>சிதம்பரம், டிச.1- &nbsp;சிதம்பரம் சுவாமி சகஜாநந்தா மணிமண்டப வளாகத்தில் &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்த &nbsp;டிகே. ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கான தேர்வு பயிற்சி மையத்தை திறக்க வேண்டும் என சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் &nbsp;தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.வாஞ்சிநாதன் தலைமை யில் &nbsp;சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் எஸ்.ராஜா, சுவாமி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் கே.பாலையா, &nbsp;இந்திய மாணவர் சங்க மாவட்ட தலை வர் பூபதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.முருகன், கே.என்.பன்னீர்செல்வம், மாண வர் சங்க மாநில குழு உறுப்பினர் சபரி உள்ளிட்டடோர் பங்கேற்று உதவி ஆட்சியரிடம் மனு அளித்து விரைவில் தேர்வு மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram