வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககோரிக்கை
2 Mar 2026, 3:30 pm
<p><strong>வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககோரிக்கை </strong></p>
<p>சென்னை விமான நிலையப் பிரீபெய்டு நிறுத்தத்தில் சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கோரி திங்களன்று (மார்ச் 2) சாலை போக்குவரத்து ஆணையர் கிரண் குராலாவிடம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன மாநிலத் தலைவர் பா.பாலகிருஷ்ணன் மனு அளித்தார். தென்சென்னை மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.எல்.கண்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
