வீடற்ற மக்களுக்கு குடியிருப்புகள் வழங்க கோரிக்கை
23 Jan 2026, 5:49 pm
<p><strong>வீடற்ற மக்களுக்கு குடியிருப்புகள் வழங்க கோரிக்கை</strong></p>
<p>சென்னை 55 வது வட்டம் ஏழு கிணறு பகுதியில் பல ஆண்டுகளாக தெருவோரத்தில் வசித்து வரும் வீடற்ற மக்களுக்கு குடியிருப்பு வழங்க கோரி மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுபரனிடம் வெள்ளியன்று (ஜன.23) சிபிஎம் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், துறைமுக பகுதிச் செயலாளர் ஆர்.குமார் கிளைச் செயலாளர் ஏ.மைக்கேல் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
