முந்தய பக்கம்

பள்ளிவிளையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் உடனடியாக சீரமைத்திடுக

22 Dec 2025, 2:53 pm
பள்ளிவிளையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் உடனடியாக சீரமைத்திடுக
<p><strong>பள்ளிவிளையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் உடனடியாக சீரமைத்திடுக</strong></p> <p>நாகர்கோவில், டிச. 22 நாகர்கோவில் பள்ளிவிளையில் குழாய் உடைந்து &nbsp;குடிநீர் வீணாக போகிறது. இதனை மாந கராட்சி நிர்வாகம் கண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிளை, 6-வது வார்டு மூன்லைட் &nbsp;சந்திப்பில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் குழாய் உடைந்துதண்ணீர் வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. கிடைக்கும் நீரில் &nbsp;சகதி கலந்து வருவதாகவும் புகார் அளிக் கின்றனர். எனவே அந்த குடிநீர் குழாயை உடனே சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram