முந்தய பக்கம்

புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் திறப்பு

19 Feb 2026, 3:09 pm
புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் திறப்பு
<p><strong>புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் திறப்பு</strong></p> <p>சென்னை எழும்பூரில் &nbsp;ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பக கட்டடம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழனன்று (பிப்.19) &nbsp;திறந்து வைத்து, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஆண்டுகள் பழமையான அரிய ஆவணங்களை பாதுகாக்க ஜப்பானிய திசு முறையில் &nbsp;செப்பனிடும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் &nbsp;பி.கே. சேகர் பாபு, கோவி, செழியன், &nbsp;மேயர்ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், உயர் கல்வித்துறை செயலாளர் பொ. சங்கர், இ.ஆ.ப. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் சு. மலர்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram