சீமை கருவேல மரங்கள் அகற்றம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>சீமை கருவேல மரங்கள் அகற்றம்</strong></p>
<p>பாபநாசம், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக் கருக்காவூர் - மெலட்டூர் சாலையில் சங்கராம்பேட்டை அருகே சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வாகன போக்குவரத்திற்கு இடை யூறாக இருந்தது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது வாகன போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. செய்தி வெளியிட்ட தீக்கதி ருக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.</p>
