அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் அகற்றம்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் அகற்றம்</strong></p>
<p>நாகர்கோவில். மார்ச் .16 - 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள் ளது அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்க ளில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் புகைப் படங்கள் மாற்றப்பட்டது அதேபோன்று சுவர்களில் வரையப்பட்ட அனைத்து கட்சி விளம்பரங்களும் வர்ணம் பூசி மறைக் கப்பட்டு வருகிறது-இப்பணியில் மாவட்ட முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மறைந்த தலைவர்கள் சிலைகளை மறைக்கும் பணியும் செவ்வாயன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
