முந்தய பக்கம்

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்

14 Feb 2026, 4:33 pm
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
<p><strong>விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்&nbsp;</strong></p> <p>திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய தொகுப்பு வீட்டினை இடிக்கும் போது கட்டிட இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவியை சனிக்கிழமை (பிப்.14) &nbsp; ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா எல் ஜெயின் உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram