முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

26 Dec 2025, 4:32 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தடை விதிக்க மறுப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா கந்தூரி விழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது என  உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. ஆனால் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த  உயர்நீதிமன்றம், வழக்கை ஜன.2-க்கு ஒத்திவைத்தது.

இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம்  வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரி யர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram