செவ்வணக்கம் கே.பி.பாபு
8 Apr 2026, 5:30 am

செவ்வணக்கம் கே.பி.பாபு

தோற்றம் 12.06.1956 மறைவு 07.04.2026. சென்னை EPF பென்ஷனர்கள் நல சங்கத்தின் மாநில செயலாளர், EPF பென்ஷனர்களை ஒருங்கிணைத்த போராளி HTL தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என அனைத்து மக்களுக்கும் பாடுபட்ட ஓய்வூதியர் உழைப்பாளி கே.பி.பாபு வயது 70.

07.04.2026 அன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோவை EPF பென்ஷனர்கள் நலச்சங்கம் துடியலூர், ஸ்ரீதேவி நகர், துடியலூர், கோவை மாவட்டம்.