அரியலூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக வாசிப்பு தினம்
22 Feb 2026, 3:26 pm

அரியலூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக வாசிப்பு தினம்

அரியலூர் மாவட்டத்தில் பிப்.21 சிவப்பு புத்தக வாசிப்பு தினத்தையொட்டி, அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய 5 ஒன்றியங்களில், வாசிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, “கூலி உழைப்பும் மூலதனமும்’’ என்ற காரல்மார்க்ஸ் எழுதிய புத்தகம் வாசிக்கப்பட்டது.