முந்தய பக்கம்

ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களை பணி

5 Feb 2026, 3:40 pm
ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களை பணி
<p>ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற இயக்கம் அனைத்து பணியாளர் சங்கத்திற்கு வியாழனன்று (பிப்.5) ஆதரவு தெரிவித்து சிஐடியு மத்தியசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.முருகேஷ் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram