முந்தய பக்கம்

​​​​​​​பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதல்களை தவிர்த்திட

28 Jun 2026, 12:45 am
​​​​​​​பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதல்களை தவிர்த்திட
<p>​​​​​​​பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதிய மோதல்களை தவிர்த்திட ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு-வின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் ஜெயகோபால் அரசு பள்ளி வளாகம் முன்பு மாவட்டத் தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை நிர்வாகிகளான குணா , ஐஸ்வர்யா ,பகத், மாவட்ட செயலாளர் அகல்யா, மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய், பள்ளியின் கிளை செயலாளர் சாதனா ஆகியோர் கண்டனஉரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram