இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
24 Nov 2025, 5:13 am
<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் 11,520க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.92,160க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.171க்கு விற்பனையாகிறது. <br />
</p>
