முந்தய பக்கம்

ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ரிசர்வ் வங்கி

9 Jul 2026, 9:04 pm
ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ரிசர்வ் வங்கி
<p><strong>ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ரிசர்வ் வங்கி</strong> </p><p>கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல், பணப் புழக்கத் ்தைக் கட்டுப்படுத்தும் நட வடிக்கையாக ரூ. 2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவ தாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை புழக்கத் தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 98.47% நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் புழக்கத்தில் எஞ்சி இருக்கும் சுமார் ரூ.5,451 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளையும் பொதுமக்கள் உடனடி யாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் நினை வூட்டியுள்ளது. இதுதொடர்பான அறி விப்பில், மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு கள் இருந்தால் இந்தியாவில் இருக்கக் கூடிய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்க ளில் நேரடியாக சென்று மாற்றிக் கொள்ள லாம். ரூ.2,000 நோட்டை தபால் மூலமாக அனுப்பினால் குறிப்பிடும் வங்கிக் கணக் கில் வரவு வைக்கப்படும். ரூ.2,000 நோட்டு தற்போதும் செல்லத்தக்க ஒன்றுதான்” என அதில் கூறப்பட்டுள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram