முந்தய பக்கம்

3 மாதங்களுக்கு ஒரே தவணையில் ரேசன் பொருட்கள் ஏப். 1 முதல் அமல்

3 Apr 2026, 5:05 pm
3 மாதங்களுக்கு ஒரே தவணையில் ரேசன் பொருட்கள் ஏப். 1 முதல் அமல்
<p><strong>3 மாதங்களுக்கு ஒரே தவணையில் ரேசன் பொருட்கள் ஏப். 1 முதல் அமல்</strong></p> <p>சென்னை, ஏப்.3 - தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் பய னாளிகளுக்கு ஏப்ரல் 1 முதல் பல முக்கியமான மாற் றங்கள் அமலுக்கு வந்துள் ளன. &nbsp;இதன்படி, இனி 3 மா தங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுத் தானியங்கள் ஒரே முறை யில் வழங்கப்படும். இத னால் மாதந்தோறும் ரேசன் கடைக்குச் செல்ல வேண் டிய அவசியம் குறையும் என்றும், வேலைக்குச் செல் லும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்க ளுக்கு இது பெரும் நிவார ணமாக அமையும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. &nbsp;முன்னதாக, ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் எண் ணுடன் கார்டை இணைத்து கேஒய்சி (KYC)செயல் முறையை கட்டாயமாக முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும் பத்தில் பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற மாற்றங் கள் ஏற்பட்டிருந்தால் உடன டியாக புதுப்பிக்க வேண் டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram