விரைவு போக்குவரத்து கழகத்தினர் காத்திருப்பு போராட்டம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>விரைவு போக்குவரத்து கழகத்தினர் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி வியாழனன்று (ஜன.8) பல்லவன் இல்லம் முன்பு இரண்டாவது நாளாக அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கனகராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.</p>
<p> </p>
