முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘உயர்வுக்குப் படி’ மற்றும் ‘

27 Sept 2026, 2:58 am
ராணிப்பேட்டையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘உயர்வுக்குப் படி’ மற்றும் ‘
<p>ராணிப்பேட்டையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘உயர்வுக்குப் படி’ மற்றும் ‘உயர்வுக்கு வழிகாட்டி’ நேரடி சேர்க்கை முகாம் மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் உயர்கல்வி சேராமல் விடுபட்ட 52 மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் மணிவண்ணன் - அஸ்வினி தம்பதியரின் மகன் விஷ்ணுப்பிரியன், பாராமெடிக்கல் படிப்பில் சேர ரூ. 5,000 கல்விக் கட்டண உதவியை ஆட்சியர் வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram