முந்தய பக்கம்

நகைகள் ஏலம் விடுவதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் இடையே வாக்குவாதம் !

1 hour before
நகைகள் ஏலம் விடுவதில் வங்கியின்  வாடிக்கையாளர்கள் இடையே வாக்குவாதம் !
<p><strong>நகைகள் ஏலம் விடுவதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் இடையே வாக்குவாதம் !</strong></p><p>ராணிப்பேட்டை, அக்.16–ராணிப்பேட்டை முத்துக்கடை அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கிளையில்,காலாவதியான மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தாத நகை களை ஏலம் விடும் நிகழ்வு இன்றுநடைபெற்றது.இந்த ஏல நடவடிக்கை யின் போது, வங்கி நிர்வாகத்திற்கும் வாடிக்கையா ளர்களுக்கும் இடையே முறையான தகவல் பரிமாற்றம் மற்றும் நடைமுறைகளில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்த தாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு திடீரெனவாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட தரப்பினர் வங்கி மேலாளர் இடம் பேசி சூழலைக் கட்டுப்படுத்த முயன்றனர். நகைக் கடன் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி நிர்வாகத்திற்குஇடையே ஏற்பட்ட இந்த திடீர் வாக்குவாதம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram