முந்தய பக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும்

29 Jun 2026, 12:10 am
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும்
<p>ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் சனிக்கிழமை (ஜூன் 27) நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram