ராணிப்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்
2 hours before
<p><strong>ராணிப்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்</strong></p><p>ராணிப்பேட்டை, செப். 20-ராணிப்பேட்டை பெரிய உப்புப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம், முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சைமுகாம் ஆளுநர் மு.பூர்ணசந்திரன், தலைவர் கௌரி ஜெகன்நாதன் தலைமையில் நடந்தது. முகாமை எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்தார். கண், ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு 29 பேர்</p><p>தேர்வு செய்யப்பட்டனர்.</p>
