ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு.சந்திரகலா ஞாயிறன்று
7 Dec 2025, 3:52 pm
<p>ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு.சந்திரகலா ஞாயிறன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் தொடர்பாக வாலாஜா வட்டம், டிஏவி பெல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையங்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.</p>
