முந்தய பக்கம்

குரூப்-1 தேர்வை நேரில் ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியர்

28 Sept 2026, 1:01 am
குரூப்-1 தேர்வை  நேரில் ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியர்
<p><strong>குரூப்-1 தேர்வை நேரில் ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியர்</strong></p><p>ராணிப்பேட்டை, செப். 27 -ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற குரூப்-1 தேர்வினை 76.35 சதவீதம் பேர் எழுதினர்.மாவட்டத்தில் உள்ள 9 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை, மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆற்காடு குளோபல் கல்லூரி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியாரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இத்தேர்வில் மொத்தம் உள்ள 2,448 தேர்வர்களில் 1,869 பேர் (76.35%) தேர்வு எழுதிய நிலையில், 579 பேர் (23.65%)கலந்து கொள்ளவில்லை. தேர்வுப் பணிகள் அனைத்தும் துணை ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்மற்றும் சிசிடிவி, வீடியோ பதிவு மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram