கூட்டுறவு அங்காடியில் ஆட்சியர் ஆய்வு
21 Jul 2026, 11:43 pm
<p><strong>கூட்டுறவு அங்காடியில் ஆட்சியர் ஆய்வு</strong></p><p>ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வாலாஜாபேட்டை பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் ‘ராஜாளி கூட்டுறவு சுய சேவைப் பிரிவு’ விற்பனை நிலையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.</p>
