முந்தய பக்கம்

தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம்

21 Mar 2026, 2:42 pm
தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம்
<p><strong>தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம்</strong></p> <p>சென்னை, மார்ச் 21 - ஈகைப் பெருநாள் எனப்படும் ரம் &nbsp;ஜான், சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்கள் உற்றார் - உற வினர்களை ஆரத்தழுவி வாழ்த்துக் கள் பரிமாறிக் கொண்டனர். பள்ளி வாசல்கள் மற்றும் திறந்தவெளி திடல் &nbsp;களில் சிறப்பு தொழுகைகளை நடத்தி னர். அத்துடன், சாதி-மதம் கடந்து, அனைத்து ஏழை - எளிய மக்களுக்கு புத்தாடைகளையும், பிரியாணி உள் ளிட்ட உணவு வகைகளையும், பணத் &nbsp;தையும் பரிசாக வழங்கினர். தமிழகத்தில், சென்னை பிராட்வே &nbsp;டான்போஸ்கோ பள்ளி மைதானத் &nbsp;தில் மமக சார்பில் நடைபெற்ற சிறப்பு &nbsp;தொழுகையில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர். தொழு கைக்குப் பின்னர் மமக தலைவர் ஜவா ஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை &nbsp;நிகழ்த்தினார். &nbsp;சென்னை தீவுத்திடல், திருவல்லிக் &nbsp;கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இடங்க ளிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக தொழுகை நடைபெற்றது. &nbsp;வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, சிதம்பரம், திருச்சி, மணப்பாறை, பாளையங்கோட்டை, மதுரை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி என்று மாநிலத்தின் அனை த்து மாவட்டங்களில் தொழுகை நடை பெற்ற இடங்களிலும் பலத்த காவல் &nbsp;பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram