முந்தய பக்கம்

இராமேஸ்வரத்தில் கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 9:02 pm
இராமேஸ்வரத்தில் கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>இராமேஸ்வரத்தில் கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், செப்.29-ஒன்றிய அரசின் ஆழ் கடல் மீன்பிடி சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரத்தில் கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ் வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.பி.செந்தில் தலைமை வகித் தார். எஸ்.மகேஸ்வரி, கே.அருள்ராஜ், என்.நம்புராஜன், கே.முனியசாமி, டி.பாபு, ஜேம்ஸ் தேவராஜ், சக்திவேல், தனசேகரன், உமயவேல் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.</p><p>கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.சிவாஜி, மாவட்டத் துணைத் தலைவர் அ.சுடலைகாசி, மாதர் சங்க மாவட் டச் செயலாளர் ஆரோக்கிய நிர்மலா, மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram